Sunday, April 6, 2008

இழப்பு

புன்னகை உதிர்க்கும் என் உதடு, ஒரு கீற்று இரத்தம் என் நெஞ்சில்
பொறாமை பிடியிலிருந்து மனதை விடுவிக்கும் போராட்ட சலிப்பில்
இழந்துகொண்டிருகிறேன் நான் என்னை!!!

No comments: